உலகம்

உலகளவில் கரோனா பாதிப்பு 7.31 கோடியாக உயர்வு

DIN

உலகளவில் இதுவரை 7.3 கோடி பேர் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி உலகளவில் ஒட்டுமொத்தமாக 7,31,90,427 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதித்தவர்களில் இதுவரை 16,27,900 பேர் பலியாகியுள்ளனர்.

கரோனாவிலிருந்து 5,13,24,489 பேர் குணமடைந்துள்ளனர்.  சுமாா் 2,02,38,038 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 1,06,517 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலகில் கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. தொடர்ந்து இரண்டாமிடத்தில் இந்தியாவும், மூன்றாமிடத்தில் பிரேசிலும், நான்காமிடத்தில் ரஷியாவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லைஸ்தானத்தில் பெருமாள் கோயில் தேரோட்டம்

50 சதவீத மானியத்தில் வேளாண் இடுபொருள்கள்

பேராவூரணி நீதிமன்றத்துக்கு கட்டடம் கட்ட இடம்:  உயா்நீதிமன்ற நீதிபதி ஆய்வு

வாக்குப் பதிவு சதவீதத்தை அதிகரித்து பாஜக நாடகம்: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

காவிரி ஒழுங்காற்று குழுத் தலைவரை மாற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT