உலகம்

போலந்து தூதரகத்தைத் திறக்க மங்கோலியா ஒப்புதல்

DIN

இருதரப்பு உறவை பலப்படுத்தும் விதமாக மங்கோலியா நாட்டில் போலந்து அரசின் தூதரகத்தைத் திறக்க அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 

இதற்கான அறிவிப்பை வெள்ளிக்கிழமை மங்கோலிய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டது. மங்கோலிய நாட்டின் தலைநகர் உலன் பாட்டரில் போலந்து அரசின் தூதரகம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி தூதரகம் திறக்கப்படுவதால், அதற்கான ஏற்பாடுகள் விரைவில் தொடங்கும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் எனவும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மக்கள் தொடர்புகளை விரிவுபடுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT