ஆப்கனின் இந்துகுஷ் பகுதியில் மிதமான நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தானில் இந்துகுஷ் பகுதியில் இன்று மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது.
ஆப்கானிஸ்தானில் இந்துகுஷ் பகுதியில் இன்று மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது.
ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் பகுதியில் இன்று காலை 6.09 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கமானது ஜூர்ம் மாவடத்திலிருந்து தென்-கிழக்கில் 36 கிலோ மீட்டர் தூரத்திலும் 199 கி.மீ ஆழத்திலும் மையம்கொண்டிருந்தது.
எனினும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் பற்றிய தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை.