முகப்பு
உலகம்

ஆப்கனில் ராணுவப் படை தாக்குதல்: 4 அல்கொய்தா பயங்கரவாதிகள் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹெல்மண்ட் மாகாணத்தில் ராணுவத்தினர் நடத்திய வான்வழித்தாக்குதலில் அல்கொய்தா அமைப்பைச் சேர்ந்த 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
ஆப்கனில் ராணுவப் படை தாக்குதல்: 4 அல்கொய்தா பயங்கரவாதிகள் பலி
பகிர்:

ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹெல்மண்ட் மாகாணத்தில் ராணுவத்தினர் நடத்திய வான்வழித்தாக்குதலில் அல்கொய்தா அமைப்பைச் சேர்ந்த 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹெண்மண்ட் மாகாணத்தில் ராணுவத்தினர் வெள்ளிக்கிழமை அதிரடித் தாக்குதல் மேற்கொண்டனர். ஆப்கன் படைகள் நடத்திய இந்த வான்வழித் தாக்குதலில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இந்தத் தகவலை ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்திள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →