பெய்ஜிங்கில் ஓட்டுநர் இல்லாமல் பயணிகளை ஏற்றிச் சென்ற தானியங்கி வாகனத்தின் சோதனை டிசம்பர் 30ஆம் நாள் நடத்தப்பட்டது.
பெய்ஜிங் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப மண்டலத்தில் இச்சோதனை நடைபெற்றது. 503 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலையில் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டது.
தகவல்:சீன ஊடகக் குழுமம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.