முகப்பு
உலகம்

ஈரானில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவு

ஈரானில் கோரசன் ராசாவி மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஈரானிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகியுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:20 PM
பகிர்:

ஈரானில் கோரசன் ராசாவி மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஈரானிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகியுள்ளது. 

ஈரானின் புனித நகரமான மஷ்ஹாத் நகரின் தெற்கே 300 கிமீ தூரத்தில் 8 கிமீ ஆழத்தில், 34.030 வடக்கு அட்சரேகை மற்றும் 60.325 கிழக்கு தீர்க்கரேகையில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →