உலகம்

சுறுசுறுப்பாக செயல்பட்ட வான்வழி உதவி 

DIN

சீனாவின், வூ ஹான் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த ஜனவரி 24ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை, மருத்துவ வசதிகள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுடன் உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 28 விமானங்கள் தரையிறங்கியுள்ளன.

சுமார் 1300 டன் மருத்துவ வசதிகள் மற்றும் உபகரணங்கள் வூ ஹானுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. 

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

குஜராத்தில் மீண்டும் 173 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்!

SCROLL FOR NEXT