2020ஆம் ஆண்டுக்கான சீனப் பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு
சீனப் பல்கலைக்கழகங்களில் சேர்வதற்குரிய 2020ஆம் ஆண்டுக்கான நுழைவுத் தேர்வு சீனாவின் பல்வேறு இடங்களில் நடைபெற்றது.
சீனப் பல்கலைக்கழகங்களில் சேர்வதற்குரிய 2020ஆம் ஆண்டுக்கான நுழைவுத் தேர்வு சீனாவின் பல்வேறு இடங்களில் நடைபெற்றது.
ஜுலை 8ஆம் நாளன்று, தேர்வு முடிந்த பிறகு மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடிய காட்சி உங்களுக்காக....
தகவல்: சீன ஊடகக் குழுமம்