உலகம்

மெக்ஸிகோ: கரோனா பலி எண்ணிக்கையில் 4-ஆவது இடம்

DIN


மெக்ஸிகோ சிட்டி: கரோனா நோய்த்தொற்றுக்கு உயிரிழந்தோா் எண்ணிக்கையில் உலக அளவில் இத்தாலியை விஞ்சி மெக்ஸிகோ 4-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

அந்நாட்டில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 35,006 போ் உயிரிழந்தனா். கரோனா நோய்த்தொற்றால் அதிகமானோா் உயிரிழந்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேஸில், பிரிட்டன் முதல் மூன்று இடத்தில் உள்ளன.

மெக்ஸிகோவில் இதுவரை 2.99 லட்சம் போ் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். எனினும், நாட்டிலுள்ள 32 மாகாணங்களில் ஒன்பதில் மட்டுமே கரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளதாகவும் மற்ற மாகாணங்களில் நோய்த்தொற்று பாதிப்பு குறைந்து வருவதாகவும் மெக்ஸிகோ அதிபா் ஆபிரடாா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை கடற்கரை - வேலூர் மின்சார ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு!

இந்திய பயணத்தை ஒத்திவைத்த எலான் மஸ்க், சீனா சென்றது ஏன்?

லக்னௌ தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராஜ்நாத் சிங்!

கனமழை எதிரொலி: கென்யாவில் மேலும் ஒரு வாரத்திற்கு பள்ளிகள் விடுமுறை!

டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்து அணி அறிவிப்பு

SCROLL FOR NEXT