ஈர்ப்பாற்றல் மிகுந்த ஜி லின் மாநிலம்
ஜி லின் மாநிலம் சீனாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. நவசீனா நிறுவப்பட்ட பிறகு, ஜி லின் மாநிலம், கனரகத் தொழில் தலமாகவும், அமோக விளைச்சல் பெறும் இடமாகவும் மாறியுள்ளது.

தானியக் களஞ்சியமாகத் திகழும் இம்மாநிலம், வாகனத் தயாரிப்பு, உயர்வேகத் தொடர்வண்டி முதலியவற்றாலும் புகழ் பெற்று விளங்குகிறது.
தகவல்:சீன ஊடகக் குழுமம்