கோப்புப் படம் 
உலகம்

கரோனா: உலகளவில் பாதிப்பு எண்ணிக்கை 76 லட்சத்தை நெருங்குகிறது

உலகளவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 76 லட்சத்தை நெருக்கிறது. 

DIN

உலகளவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 76 லட்சத்தை நெருக்கிறது. 

உலகம் முழுவதும் கரோனா கோர தாண்டவம் ஆடி வருகிறது. சர்வதேச அளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யாவை அடுத்து 4 ஆவது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தநிலையில் உலகளவில் கரோனா வைரஸால் பாதிகக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 76 லட்சத்தை நெருங்குகிறது. 

உலகம் முழுவதும் கரோனாவால் 75,97,304 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3,841,499 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 53,898 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கரோனாவுக்கு உலகம் முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 4 லட்சத்து 23 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

அமெரிக்காவில் அதிகபட்சமாக 20 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 16,034 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவை அடுத்து பிரேசிலில் 8 லட்சம் பேரும், ரஷ்யாவில் 5 லட்சம் பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புரசைவாக்கம், சைதாப்போட்டையில் அமலாக்கத் துறை சோதனை

சூப்பர் 4 சுற்றில் இந்தியா உடன் மோதும் பாகிஸ்தான்..! எகிறும் எதிர்பார்ப்பு!

தொடர்ந்து ஏற்றத்தில் பங்குச் சந்தை! 25,500-யை நெருங்கும் நிஃப்டி!!

பாகிஸ்தான் - செளதி ஒப்பந்தத்தின் தாக்கம் குறித்து ஆய்வு! வெளியுறவு அமைச்சகம்

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT