மீண்டும் போக்குவரத்து திறந்து வைக்கப்பட்ட சீனாவின் மிக அழகான நெடுஞ்சாலை
சீனாவின் மிக அழகான நெடுஞ்சாலை என்று அழைக்கப்படும் தூகூ நெடுஞ்சாலை ஜுன் 13ஆம் நாள் மீண்டும் போக்குவரத்து திறந்து வைக்கப்பட்டது.
சீனாவின் மிக அழகான நெடுஞ்சாலை என்று அழைக்கப்படும் தூகூ நெடுஞ்சாலை ஜுன் 13ஆம் நாள் மீண்டும் போக்குவரத்து திறந்து வைக்கப்பட்டது.
இந்த நெடுஞ்சாலை சீனாவின் சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் குகா நகரில் அமைந்துள்ளது. 560 க்கும் மேலான கிலோமீட்டர் நீளமுடைய இந்த நெடுஞ்சாலையின் நெடுகிலுள்ள காட்சிகள் மிகவும் அழகானவை.
கடும் பனியின் காரணமாக, ஆண்டுதோறும் குளிர்காலத்தில் இந்தச் சாலை மூடப்பட்டு ஜுன் திங்கள் மீண்டும் போக்குவரத்துக்குத் திறந்து வைக்கப்படும்.
தகவல்: சீன ஊடகக் குழுமம்