உலகம்

2020 சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் போட்டியாற்றல் எதிர்பார்ப்பு

ஜெனீவாவிலுள்ள சர்வதேச வர்த்தக மையத்தின் தலைமையகம் 2020 சிறிய மற்றும் நடுத்தரதொழில் நிறுவனங்களின் போட்டியாற்றல் எதிர்பார்ப்பு எனும் அறிக்கையை 22ஆம் நாள் வெளியிட்டது. 

DIN

ஜெனீவாவிலுள்ள சர்வதேச வர்த்தக மையத்தின் தலைமையகம் 2020 சிறிய மற்றும் நடுத்தரதொழில் நிறுவனங்களின் போட்டியாற்றல் எதிர்பார்ப்பு எனும் அறிக்கையை 22ஆம் நாள் வெளியிட்டது. 

கொவைட் 19 நோய் பரவலால் சிறிய மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பானது உலக வினியோகச் சங்கிலி மற்றும் சர்வதேசவர்த்தகத்துக்குக் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது என்று இவ்வறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா ஆகியவை உலகில் மிகப்பெரிய 3 சங்கிலிமையமாக உள்ளன. இவை, வேலையிழப்பால் பெரிதும் பாதிக்கப்படும். உலகத் தொழில்துறை சங்கிலியில் ஆப்பிரிக்க ஏற்றுமதித் தொகையில் 240 கோடி டாலர்இழப்பு ஏற்படும்என்றும் இதில் சுட்டிக்காட்ப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரு நாயகிகள், ஒரு நாயகன் - பழைய கதையில் புதிய தொடர்!

ஓணம் ஸ்பெஷல்... நிவேதா தாமஸ்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: பிஜு ஜனதா தளம் புறக்கணிப்பு!

ஹூண்டாய் ரெய்டு: அமெரிக்கர்களை வேலைக்கு அமர்த்துங்கள்! - டிரம்ப்

கல்விக் கொள்கை, வழிபாட்டுத் தலங்கள் குறித்து விவாதித்த ஆர்எஸ்எஸ் ஒருங்கிணைப்புக் கூட்டம்!

SCROLL FOR NEXT