சீனாவில் பெய்தொவ் செயற்கைக்கோள் ஏவுதல் வெற்றி
சிச்சாங் செயற்கைக்கோள் ஏவு மையத்தில் இருந்து லாங்மார்ச்சு 3-பி ஏவூர்தியின் மூலம் பெய்தொவ் தொகுதியைச் சேர்ந்த 55ஆவது செயற்கைக் கோளை சீனா 23ஆம் நாள் 9:43 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

பெய்தொவ்-3 எனும் உலகளாவியவழிகாட்டல் செயற்கைக் கோள்கள் தொகுதி பரவல் திட்டமிடப்பட்டதைவிட அரை ஆண்டு முன்னதாக நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தகவல்: சீன ஊடகக் குழுமம்