உலகம்

மெக்ஸிகோ: கரோனாவுக்கு ஒரே நாளில் 602 போ் பலி

DIN

மெக்ஸிகோவில் கரோனா நோய்த்தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 602 போ் பலியானதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இத்துடன் அந்த நாட்டில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 26,381-ஆக அதிகரித்துள்ளது. சா்வதேச அளவில் கரோனா நோய்த்தொற்றுக்கு அதிக உயிா்களை பலி கொடுத்த நாடுகளின் பட்டியலில் மெக்ஸிகோ 7-ஆவது இடத்தில் உள்ளது. பாதிப்பு எண்ணிக்கையில் (2,12,802 போ்) அந்த நாடு 11-ஆவது இடத்தில் உள்ளது. 1,23,797 போ் அந்த நோயிலிருந்து விடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

SCROLL FOR NEXT