உலகம்

கரோனா தாக்கத்தின் இடையே சீனாவில் வசந்த கால அழகு..!

DIN

சீனாவில் தட்பவெட்பநிலை உயர்ந்து வருகிறது. கோல்மலர்கள், பீச்மலர்கள் உள்ளிட்ட பல்வேறு மலர்கள் இதழ்களை விரித்து வருகின்றன.

கிராமங்களில் எங்கெங்கும் வண்ணமயமான காட்சிகள். வசந்த காலத்தின் அழகான இயற்கை காட்சிகள், மக்களுக்கு புதிய நம்பிக்கை மற்றும் கனவுகளை வழங்குகின்றன. 

உலகம் முழுவதும் 94 நாடுகளில் பரவியுள்ள கரோனா வைரஸால் சீனாவில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 3,097-ஆக உயர்ந்துள்ளது.  

சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பால் நேற்று மேலும் 27 பேர் பலியாகியுள்ளனர். சீனாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 80,651லிருந்து  80,695 ஆக உயர்ந்துள்ளது.

தகவல்:சீனஊடகக்குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT