உலகம்

கனடாவில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு முதல் பலி

PTI


மான்டிரீயல்: கனடாவில் கரோனா வைரஸ் பாதித்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததாக அந்நாட்டு நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

கனடாவில் உள்ள முதியோர் காப்பகத்தில் வாழ்ந்து வந்தவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று  இரவு அவர் மரணம் அடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் உயிரிழந்தவரின் வயது விவரத்தை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.

இவருடன், அங்குத் தங்கியிருந்த மேலும் இரண்டு பேரும், இரண்டு ஊழியர்களும் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். கனடாவில் தற்போது 70 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

3,200 போதை மாத்திரைகள் பறிமுதல்: 6 போ் கைது

SCROLL FOR NEXT