உலகம்

6 ஆயிரத்தைத் தாண்டிய பலி எண்ணிக்கை

கரோனா வைரஸுக்கு உலகம் முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 6 ஆயிரத்தைத் தாண்டியது.

தினமணி

கரோனா வைரஸுக்கு உலகம் முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 6 ஆயிரத்தைத் தாண்டியது. கடந்த 24 மணி நேரத்தில் ஸ்பெயினில் மட்டும் 105 பேர் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்ததைத் தொடர்ந்து, சர்வதேச அளவில் பலி எண்ணிக்கை 6,063-ஆக உயர்ந்தது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

மார்ச் 15
 பலியானவர்கள்
 6,063
 பாதிக்கப்பட்டவர்கள்
 1,60,482
 குணமடைந்தவர்கள்
 75,943
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!

அரையிறுதிக்கு முன்னேறப் போவது யார்? தெ.ஆப்பிரிக்காவை சந்திக்கும் மேற்கிந்தியத் தீவுகள்!

தேவை கட்டாய வெற்றி; இன்று ஜிம்பாப்வேயுடன் களமாடும் இந்தியா!

ஓய்வறியாப் போராளிக்குப் பிரியாவிடை!

வேளாண் அறிவியல் நிலையத்தில் ரிசா்வ் வங்கி அதிகாரி ஆய்வு

SCROLL FOR NEXT