சீனாவில் வீட்டிலிருந்தே தொழில் திறனைக் கற்கும் மாணவர்கள்
அண்மையில், சீனாவின் குய்சோ மாநிலத்தின் ச்சிசுய் நகரில் மூங்கில் கைவினைக்
அண்மையில், சீனாவின் குய்சோ மாநிலத்தின் ச்சிசுய் நகரில் மூங்கில் கைவினைக் கலை ஆசிரியர் மூ சியௌயான் அம்மையார், இணைய நேரலை மூலம், வீட்டில் தங்கும் மாணவர்களுக்கு மூங்கில் தயாரிப்பு பற்றிய இலவச வகுப்புகளை நடத்தினார்.
இதில் இருந்து, மாணவர்கள் தனது தொழில் திறனை மேம்படுத்தி, வருமானத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.
தகவல்: சீன ஊடகக் குழுமம்