உலகம்

நோய் தடுப்பில் அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

DIN

ஜி-7 அமைப்பு வெளியுறவு அமைச்சர்களின் கூட்டறிக்கையில் வூஹான் வைரஸ் என்ற சொல்லைச் சேர்க்க அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பாம்பியோ முயன்றார். அவரது இக்கோரிக்கைக்கு மற்ற நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால்தான், நடப்புக் கூட்டத்தில் கூட்டறிக்கை ஒன்று வெளியிட முடியவில்லை.

கூட்டத்துக்குப் பின், பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் தலேரியான் கூறுகையில், தற்போதைய வைரஸ் பாதிப்பைச் சமாளிப்பதில் அரசியல் நோக்கத்துடன் செயல்படுவது சரியல்ல என்றும், தற்போது பன்னாடுகளின் ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பு, வேறு எந்த இலக்குகளை விட முக்கியமானது என்றும் தெரிவித்தார்.

ஜனவரி 20ஆம் நாள், அமெரிக்காவில் புதிய கரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முதல் நபர் கண்டறியப்பட்டார். ஆனால், மார்ச் 13ஆம் நாள்தான் தேசிய அவசர நிலையை அமெரிக்கா அறிவித்தது. சுமார் 2 திங்கள்காலத்தில் அமெரிக்க அரசு பயன் தரும் நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளவில்லை.

உலக அளவில் பரவி வரும் நோய் நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு எந்த வகை திட்டத்தை முன்வைப்பது என்று அமெரிக்கா நன்றாக யோசிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

SCROLL FOR NEXT