முகப்பு
உலகம்

அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் கரோனாவுக்கு 2,035 பேர் பலி

அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் கரோனாவுக்கு 2,035 பேர் பலியாகி உள்ளனர். 

உலகம்

அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் கரோனாவுக்கு 2,035 பேர் பலி

அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் கரோனாவுக்கு 2,035 பேர் பலியாகி உள்ளனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:34 PM
பகிர்:

அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் கரோனாவுக்கு 2,035 பேர் பலியாகி உள்ளனர். 

சீனாவில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ், வல்லரசு நாடான அமெரிக்காவில் அமெரிக்காவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அங்கு கரோனாவால் பாதிக்கப்படுவோர் மாற்றும் பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

இந்த நிலையில் அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் கரோனாவுக்கு 2,035 பேர் பலியாகி உள்ளனர். இத்துடன் அங்கு கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 63,001ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் அங்கு கரோனாவால் நேற்று மட்டும் புதிதாக 29,625 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இத்துடன் அங்கு ஒட்டுமொத்தமாக கரோனாவுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் கடந்து 10,69,534ஆக உயர்ந்துள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →