கரோனா: பாகிஸ்தானில் பாதிப்பு எண்ணிக்கை 27 ஆயிரத்தை நெருங்குகிறது
பாகிஸ்தானில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 27 ஆயிரத்தை நெருக்குகிறது.
உலகம்கரோனா: பாகிஸ்தானில் பாதிப்பு எண்ணிக்கை 27 ஆயிரத்தை நெருங்குகிறது
பாகிஸ்தானில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 27 ஆயிரத்தை நெருக்குகிறது.
பாகிஸ்தானில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 27 ஆயிரத்தை நெருக்குகிறது.
சீனாவில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. உலகளவில் அந்த வைரஸால் இதுவரை 40,32,763 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் அவர்களில் 2,76,677 பேர் பலியான நிலையில் 13,99,718 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
வைரஸ் பரவியவர்கள் மற்றும் பலி எண்ணிக்கையில் உலக அளவில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்த நிலையில் அண்டைநாடான பாகிஸ்தானிலும் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அந்த வைரஸால் இதுவரை 26,954 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 611 பேர் பலியாகியுள்ளனர். பாகிஸ்தானில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அங்கு இன்றுமுதல் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.