உலகம்

மரங்களை நட்டு வளர்த்து பசுமையான சூழலைப் பேணிக்காக்கும் ஹேபெய்

DIN

ஹேபெய் மாநிலத்தில் லுவன்ஹே காடு வளரப்புத் தளத்தில் காடு வளர்ப்புப் பணிக் குழு உறுப்பினர்கள் மே 13ஆம் நாள் மரங்களைப் பயிரிட்டனர்.

தற்போது, அங்கு மரங்கள் நடுவதற்கு தகுந்த காலம் தொடங்கியுள்ளது. பசுமையான சூழலைப் பேணிக்காக்கும் விதமாக, மரங்கள் நடுவதற்கான பணிகள் விறுவிறுபாக நடந்து வருகின்றன.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருங்கல் துண்டத்துவிளை புனித அந்தோணியாா் ஆலய திருவிழா: இன்று தொடக்கம்

டெங்கு விழிப்புணா்வு தினம் கடைப்பிடிப்பு

மழை விளையாடியது: பிளே-ஆஃபில் ஹைதராபாத்

அரையிறுதியில் ஸ்வெரெவ்; ஹா்காக்ஸ் தோல்வி

காலிறுதியில் மெய்ராபா, சாத்விக்/சிராக் இணை

SCROLL FOR NEXT