முகப்பு
உலகம்

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

நேபாளத்தில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. 

Updated On : 21 மே, 2020 at 5:04 PM
earthquake
பகிர்:

நேபாளத்தில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. 

பக்தபூர் மாவட்டத்தின் அனந்தலிங்கேஸ்வொர் பகுதியில் காலை 8.14 மணிக்கு இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.4ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேலும் காத்மாண்டு பள்ளத்தாக்கைச் சுற்றிலும் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டது. எனினும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து எந்தத் தகவலும் உடனடியாக வெளியாகவில்லை. 
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.