முகப்பு
உலகம்

சீனாவில் நேரலையின் மூலம் வேளாண் பொருள்களின் விற்பனை

அண்மையில், சீனாவின் ட்சேஜியாங் மாநிலத்தின் ச்சாங்சிங் மாவட்டத்தின் லின்ச்செங் வட்டத்தைச்

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:40 PM
பகிர்:

அண்மையில், சீனாவின் ட்சேஜியாங் மாநிலத்தின் ச்சாங்சிங் மாவட்டத்தின் லின்ச்செங் வட்டத்தைச் சேர்ந்த இளம்தொண்டர்கள், குறைவான வருமானம் கொண்ட விவசாயிகளுக்கு, அலைபேசி வழி நேரலை செய்யும் முறையைக் கற்றுக் கொடுத்தனர்.

அதனையடுத்து அப்பகுதி விவசாயிகள் நேரலையின் மூலம், தேன், புளுபெர்ரி, செர்ரி பழம் உள்ளிட்ட தனிச்சிறப்புடைய வேளாண் பொருட்களை பல்வேறு இடங்களுக்கு விற்பனை செய்து, வருமானத்தை அதிகரித்துள்ளனர்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

முழு கட்டுரையைப் படிக்க →