சீனாவின் குய்லின் நகரிலுள்ள அழகான காட்சி
உலகின் மிகச்சிறந்த காட்சியிடங்களில் சீனாவின் குய்லின் நகரில் காணப்படும்.
உலகின் மிகச்சிறந்த காட்சியிடங்களில் சீனாவின் குய்லின் நகரில் காணப்படும்.
மலைகள் மற்றும் ஆறுகளுக்கு முக்கிய இடமுண்டு. வெண்மேகங்கள் நிறைந்த நீல வானத்தின் கீழ் மூடுபனி சூழ காட்சி தரும் குய்லின் நகரின் அழகு காண்போரின் மனதைக் கொள்ளை கொள்ளத்தக்கவை.
தகவல்: சீன ஊடகக் குழுமம்