உலகம்

அமெரிக்க பிரதிநிதிகள் அவை தேர்தலில் வென்ற 4 இந்திய வம்சாவளியினர்

DIN

நடைபெற்ற அமெரிக்கத் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேர் மீண்டும் செனட் சபை உறுப்பினர்களாகத் தேர்வு பெற்றுள்ளனர்.

அமெரிக்காவில் அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் செவ்வாய்க்கிழமை தொடங்கி, இந்திய நேரப்படி புதன்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு நிறைவடைந்தது. விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த வாக்குப் பதிவின் வாக்குகள் எண்ணப்பட்டுள்ள முடிவுகள், முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேர் செனட் உறுப்பினர்களுக்கான தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரமிளா ஜெயபால், ரோகண்ணா, ராஜா கிருஷ்ணமூர்த்தி மற்றும் டாக்டர் அமி பெரா ஆகியோர் மீண்டும் வெற்றி பெற்று அமெரிக்க பிரதிநிதிகள் அவையின் உறுப்பினர்களாகத் தேர்வாகியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT