இலவச உணவுப் பொருள் பெற 8 கி.மீ. நீள கார் வரிசை - அமெரிக்காவில்!
அமெரிக்காவில் இலவச உணவுப் பொருள்களைப் பெறுவதற்காக 8 கிலோ மீட்டர் நீள வரிசையில் மக்கள் காத்திருந்து பெற்றனர்.
உலகம்இலவச உணவுப் பொருள் பெற 8 கி.மீ. நீள கார் வரிசை - அமெரிக்காவில்!
அமெரிக்காவில் இலவச உணவுப் பொருள்களைப் பெறுவதற்காக 8 கிலோ மீட்டர் நீள வரிசையில் மக்கள் காத்திருந்து பெற்றனர்.
அமெரிக்காவில் இலவச உணவுப் பொருள்களைப் பெறுவதற்காக 8 கிலோ மீட்டர் நீள வரிசையில் மக்கள் காத்திருந்து பெற்றனர்.
அமெரிக்காவில் அட்லான்டாவிலுள்ள டைலர் பெர்ரி ஸ்டுடியோஸ், விழாக்காலத்தையொட்டி, மக்களுக்கு இலவசமாக உணவுப் பொருள்களையும் பரிசுக் கூப்பன்களையும் வழங்கியது.
இவற்றை கார்களில் வந்து மக்கள் வாங்கிச் சென்றனர். அட்லான்டா சனிக்கிழமை தொடங்கிய கார் வரிசை, ஒரு கட்டத்தில் 8 கிலோ மீட்டர் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐந்தாயிரம் குடும்பங்களுக்கு உணவுப் பொருள்கள், காய்கறிகள், 25 டாலர் மதிப்புள்ள பரிசுக் கூப்பன்களை டைலர் பெர்ரி ஸ்டுடியோ வழங்கியது.