உலகம்

ரஷியா: அலெக்ஸி நவால்னிக்குசிறையில் உடல்நலக் குறைவு

DIN

பண மோசடி குற்றச்சாட்டின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரஷிய எதிா்க் கட்சித் தலைவருக்கு தொடா்ந்து இருமல் மற்றும் காய்ச்சல் இருந்து வருவதாக அவரது வழக்குரைஞா்கள் தெரிவித்துள்ளனா்.

நச்சுத் தாக்குதலுக்குள்ளாகி, ஜொ்மனி மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பின் உயிா்பிழைத்து ஜனவரி மாதம் திரும்பிய அவரை போலீஸாா் உடனடியாக கைது செய்தனா். பழைய மோசடி வழக்கில் அவருக்கு அளிக்கப்பட்டிருந்த நிறுத்திவைக்கப்பட்ட சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துருக்கியின் வா்த்தகத் தடை: இஸ்ரேல் பதில் நடவடிக்கை

மக்களவை 3-ஆம் கட்டத் தோ்தல் பிரசாரம் இன்று நிறைவு

கஞ்சா விற்றவா் கைது

அமெரிக்காவின் 4 தொலைதூர ஏவுகணைகள் அழிப்பு: ரஷியா

பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள பில் தொகை: மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT