உலகம்

கரோனா: இந்தியாவுடனான விமான சேவையை ரத்து செய்தது ஹாங்காங்

DIN


புது தில்லி: நாட்டில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை முதல் மே 3-ஆம் தேதி வரை இந்தியாவுடனான அனைத்து விமான சேவையையும் ஹாங்காங் ரத்து செய்துள்ளது.

கரோனா பரவல் எதிரொலி காரணமாக ஹாங்காங் விமானப் போக்குவரத்துத் துறை இந்த முடிவை எடுத்துள்ளது.

மேலும், கரோனா அதிகரித்து வரும் பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுடனான விமானச் சேவையும் இதேக் குறிப்பிட்ட காலத்தில் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதத்தில் மட்டும் விஸ்தாரா விமானத்தில் ஹாங்காங் வந்த சுமார் 50 பயணிகளுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, செவ்வாய்க்கிழமை முதல் இந்தியாவிலிருந்து ஹாங்காங் செல்லும் அனைத்து விமானங்களும் மே 2 வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் ‘நீட்’ தோ்வு

SCROLL FOR NEXT