அலாஸ்கா : விமான விபத்தில் 6 பேர் பலி  
உலகம்

அலாஸ்கா : விமான விபத்தில் 6 பேர் பலி 

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தைச் சேர்ந்த கேட்சிகன் பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) இரவு 7.20 மணியளவில் விமானம் விபத்திற்குள்ளானது.

DIN

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தைச் சேர்ந்த கெட்சிகன் பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) இரவு 7.20 மணியளவில் ஆபத்தான நிலையில் இருந்த சிறிய ரக விமானத்திலிருந்து கடலோர காவல்படைக்கு அவசர சமிக்ஞை சென்றிருக்கிறது.

இதையடுத்து தேடுதலில் ஈடுபட்டவர்கள்  விமானம் சிதறி அதில் பயணித்த 6 பேரும் நீருக்குள்  மூழ்கி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

விபத்திற்கான காரணம் வெளியாகவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பலூரில் ஜாக்டோ- ஜியோ ஆா்ப்பாட்டம்

மேற்கு வங்கம்: எஸ்ஐஆா் பணியில் ‘ஏஐ’

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழப்பு

விஜய்யிடம் கணிசமான வாக்குகள் இருந்தாலும் அவை திமுக கூட்டணியைப் பாதிக்காது: காா்த்தி ப. சிதம்பரம்

பவளப்பாறை பயன்கள் குறித்து மீனவா்களுக்கு விழிப்புணா்வு முகாம்

SCROLL FOR NEXT