குழந்தைகளாக மாறிய தலிபான்கள் 
உலகம்

குழந்தைகளாக மாறிய தலிபான்கள்(விடியோ)

ஆப்கனை கைப்பற்றியுள்ள தலிபான்கள் கேளிக்கை பூங்காக்களில் குழந்தைகளை போல் விளையாடும் காணொலி சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

DIN

ஆப்கனை கைப்பற்றியுள்ள தலிபான்கள் கேளிக்கை பூங்காக்களில் குழந்தைகளை போல் விளையாடும் காணொலி சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த அமெரிக்க படையினர் நாடு திரும்பி வரும் நிலையில், ஆப்கனை படிப்படியாக கைப்பற்றி வந்த தலிபான்கள் ஞாயிற்றுக்கிழமை தலைநகரை கைப்பற்றி ஆட்சியை பிடித்தனர்.

இந்நிலையில், காபூலில் உள்ள கேளிக்கை பூங்கா ஒன்றில் நுழைந்த தலிபான்கள் அங்கு குழந்தைகள் விளையாடுவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் இடங்களில் தங்களை மறந்து விளையாடும் காணொலி மற்றும் உடற்பயிற்சி கூடங்களில் பயிற்சி செய்யும் காணொலிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 6

தில்லியில் லாலு பிரசாத் யாதவிற்கு கண் அறுவை சிகிச்சை

சூர்யா - 47... காவல்துறை அதிகாரிதானாம்!

நரை முடி நீங்க..!

அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் முதல் நாள் வசூல் இவ்வளவா?

SCROLL FOR NEXT