உலகம்

வெனிஸ் : வெள்ளப் பெருக்கால் 20 பேர் பலி

DIN

வெனிசுலா  நாட்டில் ஏற்பட்ட கனமழையால் உருவான வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 20 பேர் வரை உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு பிரதமர் தெரிவித்திருக்கிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன் தொடர்ந்த கனமழை காரணமாக மேற்கு வெனிசுலா பகுதியில் உள்ள மெரிடா மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் 13 பேர் இறந்திருந்த நிலையில் நேற்று ( ஆக-25) செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்ததையும் இறந்தவர்கள் அடையாளம் காணப்பட்டார்கள் என்பதையும் தெரிவித்தார்.

தற்போது பாதிக்கப்பட்ட சாலைகள் , மின்தடை ஏற்பட்ட பகுதிகளில்  மீட்புப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதி தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT