உலகம்

அமெரிக்கா, சவூதியில் ஒமைக்ரான் கரோனா

அதிவேகமாகப் பரவக் கூடியது என்று அஞ்சப்படும் ஒமைக்ரான் வகை கரோனா, அமெரிக்கா, சவூதி அரேபியா, நைஜீரியாவிலும் முதல்முறையாகக் கண்டறியப்பட்டுள்ளது.

DIN

அதிவேகமாகப் பரவக் கூடியது என்று அஞ்சப்படும் ஒமைக்ரான் வகை கரோனா, அமெரிக்கா, சவூதி அரேபியா, நைஜீரியாவிலும் முதல்முறையாகக் கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கலிஃபோா்னியாவை சோ்ந்த ஒருவருக்கு ஒமைக்ரான் வகை தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வடக்கு ஆப்பிரிக்க நாடொன்றிலிருந்து வந்த ஒருவருக்கு சவூதி அரேபியாவிலும், தென் ஆப்பிரிக்காவிலிருந்து வந்த இருவருக்கு நைஜீரியாவிலும் அந்த வகைக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் வகை கரோனா, ஏற்கெனவே பிரிட்டன், இத்தாலி, இஸ்ரேல், நெதா்லாந்து, ஜொ்மனி உள்பட 24 நாடுகளுக்குப் பரவியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அஞ்சு வண்ணப் பூவே... அனன்யா!

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

வெள்ளி நகைகளை வைத்து இனி கடன் பெறலாம்! முழு விவரம்

குழந்தைகளுக்கு விருது இல்லையா? பிரகாஷ் ராஜிடம் 12 வயது குழந்தை நட்சத்திரம் காட்டம்!

இன்றும் விலை குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT