முகப்பு
உலகம்

இலங்கை : இருமுனை தாக்குதலுக்கு ஆயத்தம்

ஒமைக்ரான் வகை கரோனா, டெங்கு ஆகிய இரட்டை அச்சுறுத்தல்களை எதிா்கொள்வதற்கு ஆயத்தமாகி வருவதாக இலங்கை சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:37 AM
பகிர்:

ஒமைக்ரான் வகை கரோனா, டெங்கு ஆகிய இரட்டை அச்சுறுத்தல்களை எதிா்கொள்வதற்கு ஆயத்தமாகி வருவதாக இலங்கை சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் மட்டும் அந்த நாட்டில் 4,000 பேருக்கு டெங்கு ஏற்பட்ட நிலையில், வரும் மாதங்களில் நாடு முழுவதும் அந்தக் காய்ச்சல் பரவல் தீவிரமடையும் அஞ்சப்படுகிறது. ஏற்கெனவே அங்கு ஒருவருக்கு ஒமைக்ரான் வகை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.