முகப்பு
உலகம்

ஆப்கனில் மிதமான நிலநடுக்கம்

ஆப்கனில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

ஆப்கனில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. 

ஆப்கனில் இன்று பிற்பகல் 12.09 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.5 ஆகப் பதிவானதாக இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தலைநகர் காபூலில் இருந்து 489 கிலோமீட்டர் தொலைவிலும், பூமிக்கடியில் 67.54 கிலோமீட்டர் ஆழத்திலும் இந்த நிலநடுக்கமானது மையம்கொண்டிருந்தது. எனினும் நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. 

முழு கட்டுரையைப் படிக்க →