முகப்பு
உலகம்

அந்தமானில் லேசான நிலநடுக்கம்

அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளைச் சேர்ந்த போர்ட்பிளேரில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம்

Updated On : 29 டிசம்பர், 2021 at 10:36 AM
அந்தமானில் லேசான நிலநடுக்கம்
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:18 AM

அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளைச் சேர்ந்த போர்ட்பிளேரில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. 

ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆகப் பதிவான இந்நிலநடுக்கம் அப்பகுதியில் இருந்து 93 கி.மீ தொலைவில் 100 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருக்கிறது. லேசான நிலநடுக்கம் என்பதால் சுனாமி எச்சரிக்கை எதுவும் அறிவிக்கப்படவில்லை.

மேலும் இந்நிலநடுக்கதால் எந்த பாதிப்புகளும் ஏற்படவில்லை.

Advertisement

முன்னதாக நவ.21 அன்று அந்தமானில் 4.4 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.