முகப்பு
உலகம்

சூடான் தங்க சுரஙகத்தில் நிலச்சரிவு: 38 பேர் பலி

சூடானில் தங்க சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 38 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:48 AM
சூடானில் தங்க சுரஙகத்தில் நிலச்சரிவு: 38 பேர் பலி
பகிர்:

சூடானில் தங்க சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 38 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆப்பிரிக்க நாடான சூடானில் உள்லா மேற்கு கோர்டோபான் மாநிலத்தில் தங்க சுரங்கம் உள்ளது. இந்த சுரங்கத்தில் செவ்வாய்க்கிழமை திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில் சிக்கி சுரங்கத் தொழிலாளர்கள் 38 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சூடானின் தலைநகர் கார்டூமில் இருந்து 500 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த சுரங்கத்தை மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →