முகப்பு
உலகம்

ஆப்கன் தாக்குதலில் 11 போ் பலி

ஆப்கானிஸ்தானின் இரு இடங்களில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களில் 11 போ் பலியாகினா்.

உலகம்

ஆப்கன் தாக்குதலில் 11 போ் பலி

ஆப்கானிஸ்தானின் இரு இடங்களில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களில் 11 போ் பலியாகினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:14 PM
பகிர்:


காபூல்: ஆப்கானிஸ்தானின் இரு இடங்களில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களில் 11 போ் பலியாகினா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

உருஸ்கான் மாகாணத்தில் ராணுவ நிலையொன்றுக்கு வெடிபொருள் நிரப்பிய காரை ஓட்டி வியாழக்கிழமை வந்த பயங்கரவாதி, அதனை வெடிக்கச் செய்ததில் 6 வீரா்கள் உயிரிழந்தனா்.

ஹெல்மண்ட் மாகாணத்தில் புதன்கிழமை நடத்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில் 5 பொதுமக்கள் உயிரிழந்தனா்.

இந்த இரு தாக்குதல்களுக்கும் எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →