கோப்புப்படம் 
உலகம்

உருமாறிய கரோனாவால் திணறும் பிரிட்டன்: பலி எண்ணிக்கை 80 ஆயிரத்தைத் தாண்டியது

பிரிட்டனில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80,868 ஆக அதிகரித்துள்ளது. உருமாறிய கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

DIN


பிரிட்டனில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80,868 ஆக அதிகரித்துள்ளது. 

பிரிட்ட முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 59,937 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 30,17,409-ஆக அதிகரித்துள்ளது. தினசரி பாதிப்பு 12 ஆவது நாளாக 50 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்து வருகிறது. 

தொற்று பாதிப்புக்கு மேலும் 1,035 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 80,868 ஆக உயர்ந்துள்ளது

கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 1,406,967-ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 15,29,574 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

SCROLL FOR NEXT