ஜொ்மனியில் டெல்டா கரோனா ஆதிக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு நோய் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. நாட்டில் புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்படுவோரில் 59 சதவீதத்தினருக்கு டெல்டா கரோனா வகை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த மையம் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் டெல்டா கரோனா ஆதிக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்த நாடுகள் அறிவித்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.