முகப்பு
உலகம்

இந்தோனேசியாவில் லேசான நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் கோரண்டலோ  என்கிற இடத்தில்   நிலநடுக்கம் எற்பட்டதாக அந்நாட்டு புவியியல் மையம் தெரிவித்துள்ளது .

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:42 AM
இந்தோனேசியாவில் லேசான நிலநடுக்கம்
பகிர்:

இந்தோனேசியாவில் லேசான நிலநடுக்கம் 

ஜகர்தா: நேற்று ( ஞாயிற்றுக் கிழமை  ) நள்ளிரவு 12 மணி அளவில்  இந்தோனேசியாவின் கோரண்டலோ  என்கிற இடத்தில்   நிலநடுக்கம் எற்பட்டதாக அந்நாட்டு புவியியல் மையம் தெரிவித்துள்ளது .

இந்த நிலநடுக்கத்தின் மையமானது 160.32 கிலோமீட்டர்   ஆழத்தில் உணரப்பட்டதாகவும்   நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆகப் பதிவாகியிருப்பினும்  சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. மேலும் எந்தவிதமான சேதங்களும் ,உயிரிழப்புகளும் நிகழவில்லை எனத்  தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முழு கட்டுரையைப் படிக்க →