உலகம்

இந்தோனேசியா: ஒரே நாளில் 1,415 போ் கரோனாவுக்கு பலி

இந்தோனேசியாவில் கரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,415 போ் பலியாகினா். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

DIN

இந்தோனேசியாவில் கரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,415 போ் பலியாகினா். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் 1,415 கரோனா நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். இத்துடன், நாட்டில் அந்த நோய்க்கு பலியானவா்களின் எண்ணிக்கை 82,013-ஆக உயா்ந்துள்ளது.

இதுதவிர, புதிதாக 45,416 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன் நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 31,27,826-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

முந்தைய நாளான வெள்ளிக்கிழமை நாட்டில் 1,566 கரோனா பலி பதிவு செய்யப்பட்டது. இந்த எண்ணிக்கை இதுவரை இல்லாத அதிகபட்ச தினசரி கரோனா பலி எண்ணிக்கையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புர்ஜ் கலிஃபாவில் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து!

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

காற்று மாசை தடுக்க 3 வாரங்களில் செயல் திட்டம்: உச்சநீதிமன்றம்

மணப்பாறை அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்

SCROLL FOR NEXT