முகப்பு
உலகம்

மியான்மரில் விமானப் படை விமானம் விபத்து: 12 பேர் பலி

மியான்மரில் விமானப் படை விமானம் விழுந்து நொறுங்கியதில் 12 பேர் பலியானார்கள். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:22 AM
கோப்புப் படம்.
பகிர்:

மியான்மரில் விமானப் படை விமானம் விழுந்து நொறுங்கியதில் 12 பேர் பலியானார்கள். 

மியான்மரில் 16 பேருடன் புறப்பட்ட விமானப் படை விமானம் அனிசகன் கிராமப் பகுதியில் உள்ள மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 12 பேர் பலியானார்கள்.

விபத்துப் பகுதிக்கு மீட்புக்குழுவினர் விரைந்துள்ளனர். விமான விபத்துக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.