ஆப்கனில் வெடிகுண்டு தாக்குதல்: 8 பேர் பலி 
உலகம்

ஆப்கனில் வெடிகுண்டு தாக்குதல்: 8 பேர் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டில் பயங்கரவாத அமைப்பினர் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலில் 8 பேர் பலியாகினர்.

DIN

ஆப்கானிஸ்தான் நாட்டில் பயங்கரவாத அமைப்பினர் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலில் 8 பேர் பலியாகினர்.

ஆப்கானிஸ்தானின் மேற்கு ஹெராத் மாகாணத்தில் உள்ள காவல் நிலையம் அருகே ஒரு சக்திவாய்ந்த கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய இந்தத் தாக்குதலில் 8 பேர் பலியாகினர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த வெடிகுண்டு தாக்குதலால் 14 குடியிருப்புகள் சேதமடைந்தன. இது குறித்து ஆப்கன் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண் மா்ம மரணம்: விசிக, புரட்சி பாரதம் கட்சியினா் போராட்டம்

டபிள்யுடிடி சென்னை கன்டென்டா்: இந்திய வீரா், வீராங்கனைகளுக்கு வைல்ட் காா்ட்

டேக் டெவலப்பா்ஸ் விளம்பரத் தூதராக ஏ.ஆா்.ரஹ்மான்

ஹெலிகாப்டா் தயாரிப்பிலும் தடம் பதிக்கும் அதானி குழுமம்- லியோனாா்டோ நிறுவனத்துடன் கைகோா்ப்பு

டாஸ்மாக் கடைகளில் திரும்பப் பெறும் காலி மதுபாட்டில்களை தனியாரிடம் வழங்க முடிவு: அமைச்சா் சு.முத்துசாமி

SCROLL FOR NEXT