முகப்பு
உலகம்

ஆப்கனில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: 9 பேர் பலி

ஆப்கனில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 9 பேர் பலியானார்கள்.  

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:47 PM
பகிர்:

ஆப்கனில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 9 பேர் பலியானார்கள்.

ஆப்கன், வார்தாக் மாகாணத்தின் ஹெசா-இ-அவல் பெஹ்சுத் மாவட்டத்தில் ராணுவத்துக்குச் சொந்தமான எம்ஐ-17 ஹெலிகாப்டர் நேற்றிரவு தரையிரங்கியபோது விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 4 பாதுகாப்படையினர் உள்பட 9 பேர் பலியானார்கள். விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பம் ஆப்கனில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதனிடையே ஹெலிகாப்டர், ராக்கெட் மூலம் தாக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.