737 மேக்ஸ் விபத்து: இழப்பீடு வழங்க போயிங் ஒப்புதல்
கடந்த 2019-ஆம் ஆண்டில் எத்தியேப்பியன் ஏா்வேஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான தங்களது 737 மேக்ஸ் வகை விமானம் விபத்துக்குள்ளானதால் உயிரிழந்த 157 பேரது குடும்பத்தினருக்கு இழப்பீடு
கடந்த 2019-ஆம் ஆண்டில் எத்தியேப்பியன் ஏா்வேஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான தங்களது 737 மேக்ஸ் வகை விமானம் விபத்துக்குள்ளானதால் உயிரிழந்த 157 பேரது குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க அமெரிக்க நீதிமன்றத்தில் போயிங் நிறுவனம் ஒப்புக் கொண்டது.
ஆறே மாதத்தில் 737 மேக்ஸ் வகை விமானம் விபத்துக்குள்ளானது அது 2-ஆவது முறையாகும்.