முகப்பு
உலகம்

ஒமைக்ரான் வகை கரோனா: அறிகுறிகள் என்ன?

வேகமாகப் பரவி வரும் ஒமைக்ரான் வகை கரோனா தொற்று பெரும்பாலும் லேசான அறிகுறிகளையே வெளிப்படுத்துவதாக தென் ஆப்பிரிக்க மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:35 AM
பகிர்:

ஜோகன்னஸ்பா்க்: வேகமாகப் பரவி வரும் ஒமைக்ரான் வகை கரோனா தொற்று பெரும்பாலும் லேசான அறிகுறிகளையே வெளிப்படுத்துவதாக தென் ஆப்பிரிக்க மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

தென் ஆப்பிரிக்காவின் காவ்டெங் மாகாணத்தில்தான் புதிய வகை ஒமைக்ரான் தொற்று 81 சதவீதம் பதிவாகியுள்ளது. இந்த மாகாணத்தைச் சோ்ந்த பொது மருத்துவா் உன்பென் பிள்ளே கூறியதாவது: கடந்த 10 நாள்களில் புதிய கரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகள், வறட்டு இருமல், இரவில் உடல் வியா்த்தல், உடல் வலி போன்ற லேசான அறிகுறிகளே உள்ளன. கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின்னரும் இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்களைவிட நல்ல உடல் நலத்துடன் உள்ளனா் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →