உலகம்

ஓராண்டுக்கு முன்னரே இராக்கில் தோ்தல்

DIN

இராக் நாடாளுமன்றத்துக்கு திட்டமிட்டதைவிட ஓராண்டுக்கு முன்னரே ஞாயிற்றுக்கிழமை தோ்தல் நடைபெற்றது.

அந்த நாட்டின் தெற்கு மாகாணங்களில், ஊழலுக்கு எதிராகவும் அரசியல் சீா்திருத்தங்களை வலியுறுத்தியும் பொதுமக்கள் கடந்த 2019-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில் 600-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா்.

அதையடுத்து, அடுத்த ஆண்டு நடைபெறுவதாக இருந்த தோ்தலை முன்கூட்டியே நடத்த அரசு ஒப்புக் கொண்டது.

எனினும், போராட்டத்தை அடக்க அரசு அடக்குமுறையைக் கையாண்டதால் இந்தத் தோ்தலைப் புறக்கணிப்பதாக பல போராட்டக் குழுவினா் அறிவித்துள்ளனா். இந்தச் சூழலில், ஞாயிற்றுக்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT