முகப்பு
உலகம்

பாகிஸ்தானில் கரோனா பலி 28,300- ஆக அதிகரிப்பு

பாகிஸ்தானில் புதிதாக 603 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:24 AM
பகிர்:

பாகிஸ்தானில் புதிதாக 603 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

பாகிஸ்தானில் கரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக அதிகரித்த நிலையில் தற்போது சற்று குறைந்து வருகிறது. 

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 603 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 12,65,650 ஆக அதிகரித்துள்ளது. 

கரோனாவுக்கு இன்று மேலும் 20 பேர் உள்பட இதுவரை 28,300 பேர்  பலியாகியுள்ளனர். 

கடந்த 24 மணி நேரத்தில் 813 பேர் உள்பட இதுவரை 12,11,710 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 25,640 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

முழு கட்டுரையைப் படிக்க →